Speaker bio text goes here. Tell everyone about how special your speaker is. Let your guests know a little about their background. It'd be great to hear about where they work, what their current position is, and what makes them unique. Let us know what they've accomplished, and what they plan to share with everyone on the big day.
First ever Tamil Creator Program from Spotify and Asiaville!
முதல் முறையாக Spotify & Asiaville வழங்கும் தமிழ் Podcast படைப்பாளர்களுக்கான நிகழ்ச்சி!
Create your podcast with Anchor. Stand an opportunity to win up to 1 lakh
'Anchor'-உடன் சேர்ந்து Podcast செய்யுங்கள். ரூ.1 லட்சம் வரை வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்!
Last date to register: 6th September, 2022
பதிவு செய்ய கடைசி நாள்: 6th September, 2022
Come with a podcast idea and get an opportunity to become a Podcaster Superstar.
Podcast ஐடியாவுடன் வந்து Podcast சூப்பர் ஸ்டாராகும் வாய்ப்பைப் பெறுங்கள்
The language of the podcast must be Tamil. This program is happening online and open for all.
நீங்கள் உருவாக்கும் Podcast கண்டிப்பாக தமிழில் இருக்கவேண்டும்.
இந்த நிகழ்ச்சி இணையவழியில் நடைபெறும் நடைபெறும்.
இதில் அனைவரும் பங்கேற்கலாம்.
⦿ Masterclasses with noteworthy Podcast creators, Spotify & Asiaville team
புகழ்பெற்ற Podcast படைப்பாளர்கள், Spotify மற்றும் Asiaville குழு வழங்கும் சிறப்பு வகுப்புகள்
⦿ Opportunity to get featured in Spotify and Asiaville’s marketing communication
Spotify மற்றும் Asiaville-இன் விளம்பர தொடர்பாடல்களில் நீங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு
⦿ Monetisation opportunities - Win 1 lakh if your podcast can put you on the map!
பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள்- உங்கள் podcast சிறப்பாக வெற்றியடைந்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசாக வெல்லலாம்
⦿ Opportunity to become a Spotify Exclusive podcast on Spotify
Spotify-இல் உங்கள் podcast ஒரு Spotify Exclusive Podcast-ஆவதற்கான வாய்ப்பு
⦿ Opportunity to attend on-ground creator event & win exciting prizes
Podcast படைப்பாளர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் நேரில் கலந்து கொண்டு அட்டகாசமான பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு
And all this is for free!
இவை அனைத்தும் இலவசம்!
A one-of-a-kind creator program for Tamil creators by Spotify and Asiaville, aimed to support and mentor aspiring creators to become accomplished podcasters.
தமிழ் Podcast படைப்பாளர்களுக்காக Spotify and Asiaville தயாரிக்கும் ஒரு தனித்துவமான நிகழ்ச்சி. ஒரு சிறந்த podcaster-ஆக ஆவதற்கு ஆர்வமுள்ள படைப்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.